காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 22nd May 2023 06:50 PM | Last Updated : 23rd May 2023 05:57 PM | அ+அ அ- |
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.