சூரி நடிக்கும் கொட்டுக்காளி ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது
By DIN | Published On : 22nd May 2023 06:46 PM | Last Updated : 22nd May 2023 06:49 PM | அ+அ அ- |
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'கொட்டுக்காளி'. படத்தின் டைட்டில் டீசர் விடியோ படத்தை தரத்தின் வெளிப்படுத்தியிருந்தது.