கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 25th May 2023 05:46 PM | Last Updated : 25th May 2023 05:49 PM | அ+அ அ- |
அருள்நிதி நடிப்பில் கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட டிரெய்லர் வெளியானது. கௌதம் ராஜ் இயக்கியுள்ள இப்படம் மே 26ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது.