ஜப்பான் படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 27th May 2023 05:05 PM | Last Updated : 27th May 2023 05:10 PM | அ+அ அ- |
ரொமான்ஸ், த்ரில்லர், ஆக்ஷன் ஹூமர், ஹாரர் போன்ற எல்லா வகைகளிலும் கார்த்தி நடித்து முயற்சித்துள்ளார். இந்த வகையில் ஜப்பான் படம் ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்று கூறப்படுகிறது.