லைசென்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 30th May 2023 06:28 PM | Last Updated : 30th May 2023 06:30 PM | அ+அ அ- |
கணபதி பாலமுருகன் இயக்கத்தில் ஜீவானந்தம் தயாரிப்பில் ராஜலட்சுமி நடித்துள்ள படம் 'லைசென்ஸ்'. ஏற்கனவே பின்னணி பாடகியான, ராஜலட்சுமி தற்போது நடிகையாகவும் களமிறங்கியுள்ளார்.