போர் தொழில் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 30th May 2023 06:31 PM | Last Updated : 30th May 2023 06:36 PM | அ+அ அ- |
அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.