ரெஜினா படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 30th May 2023 07:15 PM | Last Updated : 30th May 2023 07:27 PM | அ+அ அ- |
இயக்குநர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெஜினா. சுனைனா நாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரடெக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார்.