சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 20th November 2023 10:30 PM | Last Updated : 20th November 2023 10:33 PM | அ+அ அ- |
சந்தானத்திற்கு ஜோடியாக ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.