மார்க் ஆண்டனி படத்தின் டிரெய்லர் வெளியானது!
By DIN | Published On : 03rd September 2023 09:20 PM | Last Updated : 03rd September 2023 09:22 PM | அ+அ அ- |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.