சித்தா படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 07th September 2023 04:31 PM | Last Updated : 07th September 2023 04:34 PM | அ+அ அ- |
அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் 'சித்தா'. முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். உறவினை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.