ரத்தம் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 09th September 2023 10:37 PM | Last Updated : 09th September 2023 10:43 PM | அ+அ அ- |
இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ரத்தம். படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.