மார்கழி திங்கள் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 14th September 2023 04:13 PM | Last Updated : 14th September 2023 04:16 PM | அ+அ அ- |
பாரதிராஜாவின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் படத்தின் டிரெய்லர் வெளியானது. இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.