தி ரோட் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 22nd September 2023 04:18 PM | Last Updated : 22nd September 2023 04:23 PM | அ+அ அ- |
பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் கதையாக ‘தி ரோட்’ உருவாகியுள்ளது.