அனிமல் படத்தின் டீசர் வெளியானது
By DIN | Published On : 28th September 2023 07:39 PM | Last Updated : 28th September 2023 07:41 PM | அ+அ அ- |
ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் படத்தின் டீசர் வெளியானது. தந்தை மகனுக்கு இடையேயான உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ளது இந்த ஆக்ஷன் திரைப்படம்.