பேட் ஏஸ் பாடல் வெளியானது
By DIN | Published On : 28th September 2023 07:32 PM | Last Updated : 28th September 2023 07:35 PM | அ+அ அ- |
லியோ படத்தின் இரண்டாவது பாடலனா 'பேட் ஏஸ்' பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்த இப்பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.