வாட்டர் பாக்கெட் பாடல் வெளியானது
ரசிகர்களை கவர்ந்த வாட்டர் பாக்கெட் பாடல் ராயன் படக்குழு வெளியிட்டுள்ளது.
வாட்டர் பாக்கெட் விடியோ பாடல்
Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:56 pm
நடிகர் தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் திரைப்படம் அவரே இயக்கி நடித்திருந்தார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்நிலையில் ரசிகர்களை கவர்ந்த வாட்டர் பாக்கெட் பாடல் ராயன் படக்குழு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.