தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் டிரெய்லர் வெளியானது.
இயக்குநர் அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான 'ஏ ஃபார் ஆப்பிள்' மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்து வெளியிடுகிறார். இந்த படம் டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.