சினிமா
மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டிரெய்லர் வெளியானது
மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.