ரிபெல் படத்தின் டிரெய்லர்

புதிய அதிரடி காட்சிகள் நிறைந்த ரிபெல் டிரெய்லர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள படம் ரெபல். இப்படம் மார்ச் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com