நடிகர் ராமராஜனின் சாமானியன் படத்தின் புதிய பாடல் வெளியானது. 'ஒளி வீசும்' என்ற பாடலின் லிரிக் வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இளையராஜா எழுதியுள்ள இந்த பாடலை கார்த்திக் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.