சினிமா
போகுமிடம் வெகுதூரமில்லை டிரெய்லர்
நெஞ்சை நெகிழ்க்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' டிரெய்லர் வெளியீடு
அறிமுக இயக்குநரான மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள திரைப்படம் போகுமிடம் வெகு தூரமில்லை. இப்படத்தில் மெரி ரிக்கெட்ஸ், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.