சினிமா
நேசிப்பாயா படத்தின் டீசர்!
இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியானது.
இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியானது. நேசிப்பாயா எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.