சினிமா
கேர்ள்ஃபிரண்ட் படத்தின் பாடல்!
நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்த தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் பாடலின் புரோமோ வெளியானது.
நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்த தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் பாடலின் புரோமோ வெளியானது.
ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்மிகா பிறந்தநாளை முன்னிட்டு கேர்ள்ஃபிரண்ட் பாடலின் டீசர் வெளியாகி உள்ளது.