அப்கி பார் அர்ஜுன் சர்க்கார் பாடல்!

நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படத்தின் 2ஆவது பாடலான அப்கி பார் அர்ஜுன் சர்க்கார் இன்று வெளியானது.

நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படத்தின் 2ஆவது பாடலான அப்கி பார் அர்ஜுன் சர்க்கார் இன்று வெளியானது.

வால் போஸ்டர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார்.

சமீபத்தில் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. தற்போது, 2 ஆவது பாடல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com