சினிமா
ராமா ராமா பாடல் வெளியானது!
யுவி கிரியேஷன் தயாரித்துள்ள விஸ்வாம்பரா படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.
யுவி கிரியேஷன் தயாரித்துள்ள விஸ்வாம்பரா படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.
விஎப்எக்ஸ் காட்சிகள் உள்ளதால் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ராமா ராமா எனும் பாடல் வெளியாகியுள்ளது.