வெளியானது வழியிறேன் பாடல்!

மதராஸி படத்தின் இரண்டாவது பாடலான 'வழியிறேன்' வெளியானது.

மதராஸி படத்தின் இரண்டாவது பாடலான 'வழியிறேன்' வெளியானது. சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிப்பு.

இப்படத்தின் இரண்டாவது பாடலை இன்று வெளியானது. அனிருத் இசையமைத்து பாடிய இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com