சினிமா
ரெட்ட தல முன்னோட்ட விடியோ!
அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் முனோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் முனோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சாம் சிஸ் இசையமைத்த இப்படத்தின் 2 பாடல்கள் முன்னதாக வெளியாகி இணையத்தில் வைரலானது. இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.