சினிமா
சிக்மா டீசர்!
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படமான சிக்மா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படமான சிக்மா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கும் இந்தப் படத்துக்கு, தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், சிக்மா படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.