சினிமா
ஏழு கடல் ஏழு மலை டிரெய்லர்!
இயக்குநர் ராம் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டிரெய்லர் வெளியானது.
இயக்குநர் ராம் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டிரெய்லர் வெளியானது. நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ, பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.