சினிமா
தண்டேல் டிரெய்லர்!
சென்னை ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார்.
சென்னை ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றத்தை அடுத்து இந்தப் படம் வருகிற 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.