ஹரி ஹர வீரமல்லு டிரெய்லர்!

பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு முதல் பாகத்தின் டிரைலர் வெளியானது.

பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு முதல் பாகத்தின் டிரைலர் வெளியானது.

ஹரி ஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் படத்தை கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com