சினிமா
தி பூட்னி டிரெய்லர்
சஞ்சய் தத் நடித்த ஹாரர்-காமெடி படமான 'தி பூட்னி' படத்தின் டிரெய்லர் வெளியானது.
சஞ்சய் தத் நடித்த ஹாரர்-காமெடி படமான 'தி பூட்னி' படத்தின் டிரெய்லர் வெளியானது.
இவருடன் மவுனி ராய் மற்றும் சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
சித்தந்த் சச்தேவ் இயக்கி உள்ள இப்படம் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.