குபேரா முன்னோட்ட விடியோ!

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் குபேரா.

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் குபேரா.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகிறது.

இந்த நிலையில், ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) எனப் பெயரிடப்பட்ட விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com