சினிமா
அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியானது!
சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தின் அடி அலையே பாடலின் ப்ரொமோ வெளியானது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தின் அடி அலையே பாடலின் ப்ரொமோ வெளியானது. இந்தநிலையில் முழு பாடல் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.