சினிமா
உசே கெனா விடியோ பாடல் வெளியானது!
தனுஷ் நடிப்பில் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் முதல் பாடலான 'உசே கெனா' விடியோ பாடல் வெளியானது.
தனுஷ் நடிப்பில், 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தின் முதல் பாடலான 'உசே கெனா' விடியோ பாடல் வெளியானது.
இர்ஷாத் கமில் வரிகளில் நிதேஷ் மற்றும் ஜோனிடா ஆகியோர் குரலில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்பாடல் தற்போது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
இந்த படமானது நவம்பர் 28ம் தேதி வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.