காந்தா டிரெய்லர்!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா படத்தின் டிரெய்லர் வெளியானது.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் காந்தா படத்தின் டிரெய்லர் வெளியானது.

மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இந்த படம், இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com