சினிமா
ராபின்ஹுட் டிரெய்லர்!
அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'.
அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'.
ரமணா பாலா தயாரித்துள்ள இப்படத்தில் மனோகர், சதீஷ், முல்லை உள்ளிட பலர் நடித்துள்ளனர். 1980 களின் கிராமப்புற பின்னணியில் காமெடி கலந்த படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், 'ராபின்ஹுட்' படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.