அகண்டா - 2 கிளிம்ஸ் விடியோ!

நடிகர் பாலகிருஷ்ணாவின் நடித்து வெளியான அகண்டா - 2 படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியானது.

நடிகர் பாலகிருஷ்ணாவின் நடித்து வெளியான அகண்டா - 2 படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியானது.

போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படம் அகண்டா. படத்தில் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com