ஆரி நடிக்கும் புதிய படத்தின் டிரைலர்!

எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ராஜா தயாரித்துள்ள படம் போர்த் ஃப்ளோர் (Fourth Floor).

எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ. ராஜா தயாரித்துள்ள படம் போர்த் ஃப்ளோர் (Fourth Floor).

அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு வீட்டில் நடைபெற்ற தற்கொலையை சுற்றி நிகழும் சம்பவங்களே, திரில்லராக கொண்டு போர்த் ஃப்ளோர் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். படத்தில் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தை வருகின்ற 27ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com