கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

டிசி கிளிம்ஸ் விடியோ!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியானது.

Updated On :16 பிப்ரவரி 2026, 3:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் டிசி படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியானது.

அருண் மாதேஸ்​வரன் இயக்கத்தில் மிரட்​டலான ஆக்‌ஷன் படத்தை சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கிறது. அனிருத் இசை அமைத்துள்ளார்.

படத்தில் வாமிகா கபி சந்​தி​ரா​வாக​வும், சஞ்​ச​னா, பார்​வ​தி​யாக​வும் நடித்துள்ளனர். காதலர் தினத்​தையொட்டி ​கிளிம்ஸ் விடியோவை படக்​குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

summary

Lokesh Kanagaraj's debut film DC teaser has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.