கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாகபந்தம் டீசர்!

விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான 'நாகபந்தம்' படத்தின் டீசர் வெளியானது.

Updated On :18 பிப்ரவரி 2026, 2:13 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கிஷோர் மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் தயாரிப்பில் அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான 'நாகபந்தம்' படத்தின் டீசர் வெளியானது. இதில் நபா நடேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

டீசரை நட்சத்திர மகேஷ்பாபு வெளியிட்டார். இதில் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்சரேக்கர், ஜெகபதி பாபு , ரிஷப் சாவ்னி, கருடா ராம், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா ,அனுசுயா பரத்வாஜ் மற்றும் பி. எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.