மீசையமுறுக்கு 2 டீசர்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நாயகனாக நடிக்கும் மீசையமுறுக்கு 2 திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நாயகனாக நடிக்கும் மீசையமுறுக்கு 2 திரைப்படத்தின் டீசர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது.

படத்தில் கருணாஸ், யோகி பாபு, ஆடுகளம் நரேன், பாபா பாஸ்கர், யூடியூபர் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com