

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிவகார்த்திகேயனின் பராசக்தி டிரைலர் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பராசக்தி'. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தபடம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
டிரைலரில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இடையே வரும் காதல், ஜெயம் ரவியின் வில்லத்தனம் என படத்தின் காட்சிகளும் வசனங்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன.
பராசக்தி படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.