சுடச்சுட

    

    மேகதூதம் பாடவேண்டும் வீடியோ பாடல்

    By DIN  |   Published on : 08th April 2019 11:49 PM

    நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’.  இதில்  'மேகதூதம் பாடவேண்டும்' என்ற பாடல் வரிகள் கொண்ட வீடியோ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.