ஆகாச வீடு கட்டும் மெலடி பாடல் வெளியீடு
By DIN | Published On : 11th April 2019 04:08 PM | Last Updated : 11th April 2019 04:15 PM | அ+அ அ- |
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் காம்ரேட்' படத்தின் ‘ஆகாச வீடு கட்டும்’ என்று தமிழில் தொடங்கும் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.