மாரி 2 படத்தின் ரெளடி பேபி பாடல்
By DIN | Published On : 04th January 2019 01:26 PM | Last Updated : 04th January 2019 01:36 PM | அ+அ அ- |
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் `மாரி 2’ படத்தின் `ரெளடி பேபி’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.