சுடச்சுட

    

    ‘வில்லாதி வில்லி’ லிரிகள் பாடல்

    By DIN  |   Published on : 01st September 2019 10:48 PM

    விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் `அசுரகுரு'. மகிமா நம்பியார் நாயகியாக இதில் நடிக்க யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை ராஜ்தீப் இயக்கியுள்ளார்.