காதலை சொல்ல முடியாதா வீடியோ பாடல் வெளியீடு
By DIN | Published On : 06th December 2021 04:28 PM | Last Updated : 06th December 2021 04:31 PM | அ+அ அ- |
தனுஷ் நடிப்பில் கலாட்டா கல்யாணம் படத்தில் இருந்து 'சக்கா சக்களத்தி' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது 'காதலை சொல்ல முடியாதா' என்ற பாடல் வெளியாகியுள்ளது.