லவ் டுடே படத்தின் 'சாச்சிட்டாலே' பாடல் வெளியானது
By DIN | Published On : 01st August 2022 10:20 PM | Last Updated : 01st August 2022 10:26 PM | அ+அ அ- |
யுவன் இசையில் உருவாகியுள்ள 'சாச்சிட்டாலே' பாடலின் ப்ரோமோ வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.