விருமன் படத்திலிருந்து 'மதுரை வீரன்' பாடல் வெளியானது
By DIN | Published On : 02nd August 2022 04:19 PM | Last Updated : 02nd August 2022 04:28 PM | அ+அ அ- |
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள படம் 'விருமன்'. யுவன் இசையில் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது 'மதுரை வீரன்' பாடல்ன் வெளியாகியுள்ளது.